என்ஜோய் எஞ்சாமி | Enjoy Enjaami Lyrics

ஓடியா ஓடியா
ஓடியா ஓடியா

குக்கூ குக்கூ
தாத்தா தாத்தா களவெட்டி
குக்கூ குக்கூ
பொந்துல யாரு மீன் கொத்தி

குக்கூ குக்கூ
தண்ணியில் ஓடும் தவளைக்கு
குக்கூ குக்கூ
கம்பளி பூச்சி தங்கச்சி
அல்லி மலர் கொடி அங்கதமே
ஓட்டற ஓட்டற சந்தனமே
முல்ல மலர் கொடி முத்தராமே
என்குஊறு என்குஊறு குத்தலாமே

சுருக்கு பையம்மா
வெத்தல மட்டையம்மா
சுமந்த கையம்மா
மத்தளம் கொட்டுயும்மா
தாயம்மா தாயம்மா
என்ன பண்ண மாயம்மா
வள்ளியம்மா பேராண்டி
சங்கதிய குரேண்டி
கண்ணாடிய காணோண்டி
இந்தாரா பேராண்டி

அன்னக்கிளி அன்னக்கிளி
அடி ஆலமரகிள வண்ணக்கிளி
நல்லபடி வாழச்சொல்லி
இந்த மண்ண கொடுத்தானே
பூர்வகுடி
கம்ங்கற கானியெல்லாம்
பாடி திரிஞ்சான்னே ஆதிகுடி
நாய் நரி பூனைக்கும்தான்
இந்த ஏறி குலம் கூட சொந்தமடி

என்ஜாய் எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்தா இந்தா மும்மாரி

என்ஜாய் எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்தா இந்தா மும்மாரி

குக்கூ குக்கூ
முட்டைய போடும் கோழிக்கு
குக்கூ குக்கூ
ஓப்பன யாரு மயிலுக்கு
குக்கூ குக்கூ
பச்சைய பூசும் பாசிக்கு
குக்கூ குக்கூ
குச்சிய அடுக்குன கூட்டுக்கு

பாடுபட்ட மக்கா
வரப்பு மேட்டுக்கார
வேர்வ தண்ணி சொக்க
மினுக்கும் நாட்டுக்கார
அகதி கருப்பட்டி
ஊதான்கொல் மண்ணு சட்டி
ஆத்தோறாம் கூடுகட்டி
ஆரம்பிச்ச நாகரீகம்

ஜென் ஜன ஜனக்கு ஜன மக்களே
உப்புக்கு சப்புக்கொட்டு
முட்டைக்குள்ள சட்டுகொட்டு
அடக்கி ரத்தங்கொட்டு
கிட்டிப்புள்ளு வெட்டு வெட்டு

நான் அஞ்சு மரம் வளர்த்தேன்
அழகான தோட்டம் வெச்சேன்
தோட்டம் செழிச்சாலும்
என் தொண்ட நனையலையே

கடலே கரையே
வனமே சனமே
நிலமே குளமே
இடமே தடமே

என்ஜாய் எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்தா இந்தா மும்மாரி

என்ஜாய் எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்தா இந்தா மும்மாரி

பாட்டன் பூட்டன் காத்த பூமி
ஆட்டம் போட்டு காட்டும் சாமி
ராட்டினம்தான் சுத்திவந்தா சேவ குவிச்சு
அது போட்டு வெச்ச எச்சம் தானே
காடா மாறுச்சு
நம்ம நாடா மாறுச்சு
இந்த வீடா மாறுச்சு

என்ன கொர என்ன கொர
என் சீனி கரும்புக்கு என்ன கொர
என்ன கொர என்ன கொர
என் செல்ல பேராண்டிக்கு என்ன கொர

பந்தலுள்ள பாவக்கா
பந்தலுள்ள பாவக்கா

வெதகள்ளு விட்டுயிருக்கு
அது வெதகள்ளு விட்டுயிருக்கு

அப்பன் அத்தா விட்டதுங்க
அப்பன் அத்தா விட்டதுங்க

என்ஜாய் எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்தா இந்தா மும்மாரி

என்ஜாய் எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்தா இந்தா மும்மாரி

என்ஜாய் எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்தா இந்தா மும்மாரி

என்ஜாய் எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்தா இந்தா மும்மாரி

என்ஜாய் எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்தா இந்தா மும்மாரி

குக்கூ குக்கூ

23 Mar 2021

This website was built using N.nu - try it yourself for free.(info & kontakt)